Mangayar Malar
Sep 2010


அறிவிப்புகள்
கருத்துகள்
உங்கள் பகுதி
சமையல்
அழகு
மருத்துவம்
ஆன்மிகம்
திருமண மலர்





Designed & hosted by

 

மிஸ் பண்ணுவது: நெருங்கிய சோந்தங்கள் மற்றும் நட்பு வட்டம்; குடும்பத்தில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு இல்லை யென்றாலும், துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத
நிலைதான் என்னை பாதிக்கிறது.

இங்கே பிடித்தது: மின்சாரம், மற்றும் தண்ணீர் போன்றவை குறைவின்றிக் கிடைப்பது. ஒரு குழந்தையின் திறமை மற்றும் ஆர்வத்தை ஆதாரமாகக் கொண்ட கல்வி முறை.

மனைவியாக - வேலை பார்க்கும் பெண்ணின் தினசரி சவால்கள் கிட்டத்தட்ட அதே தான். ஆனால் குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்ப வேலை நேரம் இங்கே பிரபலம்.

தாயாக - யாருடைய உதவியும் இல்லாமல் குழந்தைகள் தங்கள் வேலைகளைச் சுயமாக செயப்பழக்குவது; இது, அவர்களது தன்னம் பிக்கையை வளர்க்கிறது.

பெண்ணென்றால் மாறாதது: வேலை பார்க்கும் பெண்களின் சாமர்த்தியமான நேர நிர்வாகம்!

ஆஹா சென்னை: மார்கழி மாத இயல்-இசை-நாடகம்!

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர் வாங்குங்கள்.

 
No comments posted.

 

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2010, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
  Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 
Fax: 91-44-
2225 1021